Sports

கோபா அமெரிக்க கால்பந்து: கொரோனாவால் அர்ஜென்டினாவுக்கு மாற்றாக தொடரை நடத்தும் பிரேசில்

கால்பந்தாட்ட உலகில் பிரசித்தி பெற்ற தொடர்களில் ஒன்று கோபா அமெரிக்க கால்பந்து தொடர். 1916 முதல் நூற்றாண்டை கடந்து நடத்தப்பட்டு வரும் பாரம்பரியமிக்க தொடர். கடந்த 2020இல் நடத்தப்பட வேண்டிய இந்த தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை இந்த தொடர் அர்ஜென்டினாவில் நடைபெற இருந்தது. அந்த நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கிருந்து பிரேசிலுக்கு தற்போது இந்த தொடர் மாற்றப்பட்டுள்ளது.  அதனால், 12 அணிகள் பங்கேற்கும் இந்த…

Read More
Sports

“விராட் கோலி மிகவும் ‘ஸ்மார்ட்’; ஆனால் எங்களிடம் அது உதவாது” – டிம் சவுத்தி

விராட் கோலி மிகவும் ஸ்மார்ட்தான் ஆனால் எங்கள் பந்துவீச்சில் அது பலிக்காது என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படவுள்ளனர். இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது மும்பையில் தனிமை முகாமில் இருக்கிறார்கள். இது குறித்து பேசிய நியூசிலாந்தின்…

Read More
Banner

தமிழகத்தில் 28,000க்கு கீழ் வந்த தினசரி கொரோனா – 478 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27,936 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 2,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் சிகிச்சைப்பலனின்றி 478 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24,232 ஆக உள்ளது. கொரோனா சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் இணை நோய் இல்லாத 108 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 95 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.