music

மதுர மக்கள்: “ரஜினி சாருடன் நடிப்பு, `ஆசானே’ன்னு கூப்படற விஜய் சேதுபதி…”- வேலு ஆசான் வெற்றிக் கதை!

“பறையிசை என்றாலே சாவுக்கு அடிக்கிறதுதானேன்னு இழிவா பாக்குறாங்க. ஆனா பறைதான் ஆதித்தமிழனோட இசை. ஒவ்வொரு பூர்வகுடிக்கும் சொந்தமான இசை. நாற்பது வருசத்துக்கு முன்னாடி நாள் முழுக்க பறை அடிச்சப்போ எனக்கு கிடைச்ச வருமானம் காலணா! 2008-ல சீனாவுல வெறும் பத்து நிமிஷம் மேடையில ஏறி பறை வாசிச்சத்துக்கு கிடைச்ச சன்மானம் ஐயாயிரம் ரூபாய்! காசு பணத்த விடுங்க, ஒரு கலைஞனா எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்த குடுத்தது இந்தப் பறைதான். பதிலுக்கு நான் இந்தக் கலைக்கு என்ன செய்யப்போறேன்…

Read More
India

பீகார்: தேசிய அளவில் கவனம் பெற்ற ஜோதி குமாரியின் தந்தை மாரடைப்பால் மரணம்

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருந்தபோது தனது தந்தை மோகன் பாஸ்வானை சைக்கிளில் அழைத்து வந்தவர் ஜோதி குமாரி. டெல்லியிலிருந்து தங்கள் சொந்த கிராமமான பீகாரில் உள்ள சிர்ஹுல்லி கிராமத்திற்கு 1200 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து அழைத்து வந்தார் அவர். அதனால் அவர் தேசிய அளவில் கவனமும் பெற்றார்.  தந்தை மீது எல்லையற்ற அன்பு கொண்டவர் ஜோதி குமாரி. இந்நிலையில் அவரது தந்தை மோகன் பாஸ்வான்…

Read More
India

“தடுப்பூசிக்காக நாம் ஒன்றுபட வேண்டும்”- 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் கடிதம்

கொரோனா தடுப்பூசி பிரச்சனையை களைய நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கடிதம் மூலமாக பாஜக அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதன் மூலம் நாம் வலியுறுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், டெல்லி, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில முதல்வர்களுக்கு பினராயி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.