Cinema

`ஏப்ரல் 22… எங்களை வாழ்த்துங்கள்!’ – திருமண அறிவிப்பை வெளியிட்ட விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா

நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் இந்திய பேட்மின்ட்டன் வீரர் ஜுவாலா கட்டா இருவரும் தங்களது திருமண தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாவே இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், கடந்த வருடம் ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளன்று மோதிரம் அணிவித்து நிச்சயம் முடிந்து விட்டது என அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருவரும் பகிர்ந்தனர். திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம்…

Read More
India

கொரோனாவும் ஐந்து மாநில தேர்தலும்: அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் என ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலினால் இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் பரவல் அதிகரித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் மேற்கு வங்கம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இதன் முடிவுகள் வரும் மே 2-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் 11 வரையிலான 40 நாள் கால கட்டத்தில் இந்த மாநிலங்களில் நாள் ஒன்றுக்கு இருந்த சராசரி…

Read More
Finance

அதானியுடன் கைகோத்த ஃப்ளிப்கார்ட்… பின்னணி என்ன?

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தின் 25% பங்குகளை ரூ.2,800 கோடி கொடுத்து அதானி போர்ட்ஸ் நிறுவனம் அண்மையில் கையகப்படுத்தியது. ஏற்கெனவே 75% பங்குகள் இருந்த நிலையில், மீதம் இருந்த 25% பங்குகளையும் வாங்கியுள்ளது. இந்தத் துறைமுகம் 20 கி.மீ நீர்பரப்பு மற்றும் 6,800 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட, அனைத்து வானிலையையும் தாக்குப் பிடிக்கும் ஆழமான துறைமுகமாகும். இந்லையில், தற்போது அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன், ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்யும் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.