கிரெடிட் கார்டு ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடுகள்… யாருக்கு எவ்வித பாதிப்பு?
கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகள் மூலமான ஆட்டோ டெபிட் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளால் ஓடிடி துறையினர் உள்பட பல்வேறு தரப்பும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு நிலவுகிறது. ஒவ்வொரு மாதமும் எப்படியும் நமக்கு செலவு இருக்கும். உதாரணத்துக்கு புத்தகம், நாளிதழ் படிப்பது, ஓடிடி, டிஷ் டிவி, டெலிபோன் என மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒருவேளை செலுத்தாமல் விட்டுவிட்டால் அந்த சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதனால், ஆட்டோ டெபிட் மூலமாக தாமாக…