தூத்துக்குடி:`குழந்தைய மட்டும் நல்லாப் பார்த்துக்கோங்க’ -விபரீத முடிவெடுத்த பெண்; கலங்க வைத்த வீடியோ
தூத்துக்குடி கோவில்பட்டி சுபா நகர், சுதர்சன் கார்டனைச் சேர்ந்தவர் அமல்தாஸ். இவரது மகள் சுஜா. இவருக்கும், விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் மணிபாறைபட்டியைச் சேர்ந்த வீரராகவனுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. சுஜாவின் சகோதிரி பிரியாவை, வீரராகவனின் சகோதரர் கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைக்க வீரராகவனின் பெற்றோர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் அமல்தாஸ் குடும்பத்தினர் பெண் தர மறுத்து விட்டார்களாம். இதையடுத்து சுஜாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில…
எண்டோமெட்ரியோஸிஸ் இருந்தாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்!
தேவையற்ற திசுக்கள் இடுப்புப் பகுதி, கருப்பை மற்றும் கருக் குழாய்களில் வளர்ந்து கர்ப்பப்பையின் செயல்திறனை முற்றிலும் பாதித்து பல பிரச்னைகளை உருவாக்கும், இதனால் மாதவிடாய்ச் சுழற்சி மற்றும் குழந்தைப்பேறு பாதிக்கிறது. முக்கிய அறிகுறிகள் · மாதவிடாய் நாள்களில் அடிவயிறு மற்றும் இடுப்பில் அதீத வலி (dysmenorrhea) · உடலுறவின்போது அதிக வலி · சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும்பொழுது ஏற்படும் வலி; வயிற்றுப்போக்கு, குறிப்பாக மாதவிடாய் நாட்களில்… · மாதவிடாயின்போது அதிக இரத்தப்போக்கு · உடல் சோர்வு…