India

’மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்ற ஜெகதீஷ் லாடு கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

’மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்ற ஜெகதீஷ் லாடு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். வடோடரா பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஜெகதீஷ் கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஆணழகன் போட்டியில் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா சார்பாக போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் பெற்றவர். உலக அளவிலும் வெள்ளிப்பதக்கம் பெற்றிருக்கிறார் ஜெகதீஷ். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
India

“ஒன்றுபடுவோம்! வெல்வோம்!” – மிஷன் ஆக்ஸிஜனுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்த ஷிகர் தவான்

இந்தியா கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் மிஷன் ஆக்ஸிஜனுக்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரராகவும் உள்ளார்.  “இதற்கு முன் நாம் எதிர்கொள்ளாத துயரமான தருணத்தில் நாம் இப்போது உள்ளோம். இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்வது தான் காலத்தின் தேவையாக உள்ளது.  இத்தனை…

Read More
Sports

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.