Health Nature

மதுரையில் கண்மாய் நீருடன் கலக்கும் கழிவுநீர்: 20 அடி உயரத்திற்கு பொங்கியெழும் நுரை!

மதுரையில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் செல்லூர் கண்மாயில் இருந்து வெளியேறும் நீரில் 15 அடி உயரத்திற்கு நுரை பொங்கி காட்சியளிக்கிறது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக மதுரை செல்லூர் கண்மாய்க்கு, குலமங்கலம், ஆலங்குளம், பனங்காடி, கோசாகுளம், ஆகிய குளங்களில் இருந்து நீர்வரத் தொடங்கியது. இந்நிலையில் நீர்வரத்து கால்வாய்களில் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் வெளியேறும் தண்ணீரில் 15அடி முதல் 20அடி உயரம் வரை நுரை பொங்கி…

Read More
Banner

வங்கக் கடலில் உருவாகும் புயல்… இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுக்கும் எனவும், இது இலங்கையில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது கன்னியாகுமரியில் இருந்து 1,040 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கூறியுள்ளது….

Read More
Banner

#TopNews புயலாக வலுப்பெறும் ‘புரெவி’ முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..!

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுகிறது.தென் தமிழகத்தில் இன்று முதல் சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். தாமிரபரணி உள்ளிட்ட தென்மாவட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை. தகவல் தொடர்பு சாதனங்கள் ஏதுமின்றி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளவர்களை மீட்க அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை. சென்னையில் மழை நீர் தேங்கியதற்கான காரணங்கள் குறித்து நீர்வழித்தடங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு. நிதி ஆதாரத்தைப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.