India

உ.பி. பெண் பாலியல் வன்கொடுமை: பாலிவுட் நடிகர்கள் கண்டனம்!

உ.பி. பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பாலிவுட் நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   உ.பியில் 19 வயது பட்டியலினப் பெண் கால்நடைகளுக்குப் புல் அறுக்கச் சென்றபோது நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முதுகு எலும்பு உடைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். Angry & Frustrated!Such brutality in #Hathras gangrape.When will this stop?Our laws & their enforcement must be so strict that the mere thought of punishment makes rapists…

Read More
India

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக மீண்டும் ஒரு முறை பரிசோதித்துள்ளது. ஒடிஷாவின் பாலசோர் கடற்கரை பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. ஏவுகணை 400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கியதாக சோதனையை நடத்திய மத்திய அரசின் DRDO அமைப்பு தெரிவித்துள்ளது. இச்சாதனைக்காக விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒலியை விட 3 மடங்கு வேகமாக பாயக் கூடிய ஏவுகணையான பிரமோஸ் இந்திய – ரஷ்ய கூட்டுத் தயாரிப்பு ஆகும்….

Read More
India

வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய நவம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டே, இக்கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2020ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் முடிவடைய இருந்தது. இந்நிலையில் அது மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source :…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.