Editor Picks

மாதவிடாய் விடுப்பு சாதகமா? பாதகமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

சமீபத்தில் ஒரு பிரபலமான உணவு விநியோகஸ்த நிறுவனம் பெண்கள் வருடத்தில் 10 நாட்கள் பீரியட் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர். ஒரு சிலர் மாதவிடாய் பற்றிய இந்த முற்போக்கான முடிவை வரவேற்ற அதே சமயத்தில், வேறு சிலர் இதை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தனர். இதுகுறித்து ஈ-டைம்ஸ்  விவாதம் ஒன்றை நடத்தியுள்ளது.  ஆண்களும் பெண்களும் வெவ்வேறு உயிரியல் யதார்த்தங்களுடன் பிறந்தவர்கள் என்பது பணியிடங்களில் பலருக்கும் புரிவதில்லை என்கிறார் மும்பையைச்…

Read More
Editor Picks

”என்னை பிரதமராக்குங்கள்…” பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை பயணம்..!

1935 -ஆம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி மேற்குவங்க மாநிலத்தில் பிறந்த பிரணாப் முகர்ஜி, அரசியல், வரலாறு மற்றும் சட்டப் படிப்புகள் படித்தவர். ஆசிரியராக, பத்திரிகையாளராக, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 1957-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிரணாப் முகர்ஜியின் நாடாளுமன்ற வாழ்க்கை 1969-ம் ஆண்டு தொடங்கியது. அவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1975,1981,1993,1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.