Sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங் தேர்வு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்போடு கொல்கத்தா அணி களம் இறங்க உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி விளையாடிய…

Read More
Banner

ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ அடுத்தடுத்து சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அடுத்தடுத்து சந்தித்துள்ளார். அதிமுகவில் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்று முடிவு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புகளுக்கு இடையே பிரச்னை எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த வித பிரச்னையும் அதிமுகவில் இல்லை என அமைச்சர்களும், நிர்வாகிகளும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்களும், எடப்பாடி…

Read More
Banner

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக மீண்டும் ஒரு முறை பரிசோதித்துள்ளது. ஒடிஷாவின் பாலசோர் கடற்கரை பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. ஏவுகணை 400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கியதாக சோதனையை நடத்திய மத்திய அரசின் DRDO அமைப்பு தெரிவித்துள்ளது. இச்சாதனைக்காக விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒலியை விட 3 மடங்கு வேகமாக பாயக் கூடிய ஏவுகணையான பிரமோஸ் இந்திய – ரஷ்ய கூட்டுத் தயாரிப்பு ஆகும்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.