Banner

அறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் – உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்

பாலிவுட் நடிகர் சோனு சூட் கோரக்பூரைச் சேர்ந்த  22 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் ஊரடங்கு ஆரம்பமான காலத்தில் இருந்தே, வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவி செய்தல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் கூட ஒரு குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது அவர் கோரக்பூரைச் சேர்ந்த…

Read More
Banner

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் அண்மையில் டெல்லி சென்று பாஜக அமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பினார். இதையடுத்து திமுக, அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ததோடு அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த கு.க.செல்வம், “தாங்கள் அனுப்பிய நோட்டீஸில் விவரங்கள் இல்லை. நான் என்ன பொய்யான தகவலை சொன்னேன். திமுக தொண்டர்கள் மற்ற கட்சித் தலைவர்களையோ, தொண்டர்களையோ சந்திக்க கூடாது…

Read More
Flash News

பஞ்சாப்: 12-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்..!

பஞ்சாபில் 1.74 இலட்சம், 12-ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் அம்ரீந்தர்சிங் தொடங்கி வைத்தார். பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர்சிங் தனது தேர்தல் அறிக்கையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவதாக அறிவித்திருந்தார். 92 கோடி ரூபாய் மதிப்புள்ள  “பஞ்சாப் ஸ்மார்ட் கனெக்ட் ஸ்கீம்” மூலமாக ஸ்மார்ட்போன்கள் வழங்கும் திட்டத்தை நேற்று அம்ரீந்தர்சிங் தொடங்கிவைத்தார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக  மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போது வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.