Editor Picks

3 சென்ட் நிலத்தில் அடர்வனம்.. சாதித்துக் காட்டிய சூழலியாளர்!

கேரள மக்கள் பெரும்பாலும் பசுமையான மற்றும் வயல்வெளிகள் நிறைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளில்தான் வாழ்ந்திருப்பர். எம்.ஆர். ஹரியும் அப்படித்தான் வளர்ந்தார். கோட்டயத்தில் இருந்த அவரது பூர்வீக வீட்டைச்சுற்றி ஏராளமான பழ வகை மரங்களும் மருத்துவக் குணம் கொண்ட செடி கொடிகளும் சூழ்ந்து இருந்தன. 90களில் படிப்பிற்காக திருவனந்தபுரம் சென்றபோது நகரமயமாக்கலின் பாதிப்பினால் பசுமைப்பரப்பு குறைந்து வருவதை கண்ணால் பார்த்தவர் அதை காக்கும் பொருட்டு சமூக நல இயக்கங்களுடன் சேர்ந்து போராடியும் இருக்கிறார். இருந்தாலும் தற்போது தான் தன்னால் இயன்ற…

Read More
Editor Picks

கலப்பின பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாமா?

இயற்கையாக விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள்தான் உடலுக்கு நல்லது. அதைத் தவிர ரசாயன உரங்கள் போட்டு வளர்த்த செடிகள் மரங்களைப் போலத்தான் கலப்பு இன தாவரங்களில் இருந்து கிடைக்கும் பழங்களும், காய்கறிகளும் உடலுக்கு தீமை விளைவிக்கும் என பெரும்பாலும் கூறக் கேட்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக விதையில்லா கனிகளைப் பார்க்கும்போது அதில் எந்த சத்தும் இருக்காது என உடனே கூறிவிடுவார்கள். ஆனால் ஹைப்ரிட் என்று சொல்லப்படுகிற அல்லது கலப்பின உணவுகள் உண்மையிலேயே உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையா என்றால்…

Read More
Editor Picks

ஞாபக சக்தி அதிகரிப்பு மட்டுமல்ல.. வெண்டைக்காய் நன்மையில பெரிய லிஸ்டே இருக்கு!! என்னென்ன?

  வெண்டைக்காய் சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு நன்றாக இயங்கும். மேலும் கொழுப்பைக் குறைத்து, பித்த அமிலத்தைக் கட்டுப்படுத்தி, நச்சுக்களை வடிகட்டும் சக்தி இதற்கு உண்டு.  தினமும் குறைந்தது 5 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண் மற்றும் அசிடிட்டி பிரச்னைகள் இருக்காது.  வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம். எனவே ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. அடிக்கடி எதையாவது சாப்பிட தூண்டும் பசி உணர்வை வெண்டைக்காய்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.