News

Modi: `மழைக்கால எச்சரிக்கை; நவம்பர் வரை இலவச ரேஷன்’ -மோடி உரையின் ஹைலைட்ஸ்

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு எதிராகவும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டறிவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, “அன்லாக் 2.O கொண்டு வரப்பட்டுவிட்டது. பிற உலக…

Read More
miscellaneous

`கௌரவப் பிரசாதம் என்றால் என்ன?’ -சினிமா காதலியின் பகிர்வு #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். டும் டும் என் கல்யாணம்.. டும் டும் என் கல்யாணம் உங்களுக்கு திண்டாட்டம் உலகமெல்லாம் கொண்டாட்டம் “அந்தப் படத்துலயும் சாவித்ரி இப்படியேதான் நடிப்பாங்க.. சிரிப்பா இருக்கும் படம்.. செமையா நடிச்சிருப்பாங்க.. அதே மாதிரி கீர்த்தி சுரேஷ் இந்தப் பாட்ல நடிச்சிருக்காங்க” `நடிகையர் திலகம்’ படத்தில் `மாயாபஜார்’…

Read More
Tamilnadu

`தனித்தனியாக டிக் டாக் செய்வதுதான் பிரச்னையே!’ – தடையால் கொதிக்கும் பெண்கள்

நாகரிக மாற்றம் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பலருக்கும் மாறிவிட்டது எனலாம். குறிப்பாக, கொரானா பரவலைத் தடுக்க அமலில் உள்ள ஊரடங்கால் செல்போன் பயன்பாடு மக்களிடையே கடுமையாக அதிகரித்துள்ளது. வீடுகளில் முடங்கி இருக்கும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் டிக் டாக் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிகள் சமூகத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.