Cinema

கெளதம் மேனன், வெற்றிமாறன், சுதா கோங்ரா, விக்னேஷ் சிவன்… ஆணவக்கொலை ஆந்தாலஜி ரெடியா? #Exclusive

தொடர்ந்துகொண்டே போகும் லாக்டெளன் காலத்தால் ஓடிடி தளங்கள் அசுரவளர்ச்சியைக் கண்டுவருகின்றன. புதிய படங்கள், வெப்சீரிஸ்கள் என மக்களும் இப்போது ஓடிடி தளங்களுக்குப் பழகிவிட்டார்கள். அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5 என ஓடிடி தளங்கள் தமிழ்ப் படங்களை வாங்கி நேரடியாக ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. அமேசான் நிறுவனம் ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’ படங்களை நேரடியாக ரிலீஸ் செய்து கணக்கைத் தொடங்கிவைக்க, இப்போது ஜீ5 அடுத்தடுத்த படங்களுடன் களம் இறங்கியிருக்கிறது. இந்த நேரடி ரிலீஸ் படங்களுக்கு இடையே…

Read More
crime

தேனி: பாலியல் வழக்கு; ஜாமீனில் வந்து பேருந்துக் கண்ணாடி உடைப்பு! -நீதிமன்றம் அதிரடி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகன், கார்த்திக் (வயது 30). இவர், கடந்த 2017-ம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் தேனியிலிருந்து பெரியகுளம் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்லை எறிந்து உடைத்துள்ளார். அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரைப் பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பி, பெரியகுளம் வறட்டாறு அருகே நின்றுகொண்டு, தேனி நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு அரசுப் பேருந்தின் கண்ணாடியையும் கல்லால்…

Read More
crime

கொரோனா: `ஆமாம், நான்தான் ஊசி போட்டேன்!’ -போலி மருத்துவரால் கரூரில் நேர்ந்த துயரம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர், போலி மருத்துவர் ஒருவரிடம் தொடர்ச்சியாக ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் இறந்துபோன சம்பவம், கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புன்னம் சத்திரம் கரூர் மாவட்டத்தில் இதுவரை 137 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர்களில் பெரும்பாலானோர் பூரண குணமடைந்து, அவரவர் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர். Also Read: கொரோனா: அடுத்தடுத்த நாள்களில் இருவர் மரணம்! – அதிர்ச்சி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.