சாத்தான்குளம்:`பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைக்கணும்!’- பெண் தலைமைக் காவலர் #VikatanExculsive

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. கடந்த 19-ம் தேதி இரவு, ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்ததாக குற்றம் சாட்டப்பட்டு காவல் […]

இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய நேரம் இது..! #KidsTalentCorner

இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்று தன் ஓவியத்தின் வாயிலாக சொல்கிறார் சுட்டி A. மித்திலன். Go green இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

தவத்தில் இருக்கும் சிவன்..! #KidsTalentCorner

சுட்டி V.தருண் கார்த்திக் லாக்டெளன் நாட்களில் விளையாட்டு மட்டுமல்ல ஓவியல் வரைவதிலும் அதிக நேரம் செலவழித்தாராம். சிவன் தவம் செய்யும் ஓவியத்தை நேர்த்தியாக வரைந்திருக்கிறார்.. Lord Shiva இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை […]

`ராத்திரி முழுவதும் தலைவலி’ – கொரோனா தொற்று உறுதியான பெண் வெளியிட்ட வீடியோ

வணக்கம் சார்.. என்னுடைய பெயர் —–. நான் அம்பத்தூர் மண்டலம் பாடி பகுதியில் குடியிருக்கிறேன். இப்போது எல்லோரும் பயப்படுகிற கொரோனா தொற்று நோயாளி நான். கடந்த 4 நாள்களுக்கு முன் எனக்கு சளி, தொண்டை […]