Arts & Culture Entertainment

இறப்பதற்கு முன் மருத்துவமனையில் ரிஷி கபூர் கேட்ட பாடல்? – வைரலான வீடியோ 

மரணப் படுக்கையில் ரிஷி கபூர், இறுதியாகக் கேட்ட பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.    பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 67. 1970-ம் ஆண்டில் ‘மேரா நாம் ஜோக்கர், படத்தில் அறிமுகமான இவர்,  தேசிய விருதும் வாங்கியுள்ளார். 1973-ல் வெளியான ‘ பாபி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த ரிஷி கபூர்,  2018-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.   மேலும் ஒரு வருடம் சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்தார். சிகிச்சைக்குப் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் நியூயார்க்கிலிருந்து இந்தியா திரும்பினார்….

Read More
Editor Picks

ஊரடங்கால் உணவிற்கே கஷ்டம் : மண்பாண்ட தொழிலாளர்களின் வேதனை..!

மயிலாடுதுறையில் ஊரடங்கு முடக்கத்தால் நூற்றுக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்கள் வறுமையில் சிக்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தரங்கம்பாடி, வேட்டங்குடி, காட்டுச்சேரி, தில்லையாடி, சிங்கான் ஓடை, மணல்மேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழில் நடைபெற்று வருகிறது. இத்தொழிலை சார்ந்து நூற்றுக்காணக்கான குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன. பொங்கல் நேரத்தில் மட்டுமே சிறு லாபம் பார்க்கும் இந்த மண்பாண்ட தொழிலாளர்கள், ஆண்டு முழுவதும் சொற்ப வருமானத்தில்தான் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போதை காலகட்டத்தில் விற்பனையாகும் தொகை மண்…

Read More
Editor Picks

வருமானம் இல்லாமல் தவிக்கும் நுங்கு மற்றும் தர்பூசணி விவசாயிகள்..! 

ஊரடங்கால் சீர்காழி முதல் திருக்கடையூர் வரை கோடைக்கால பயிரான நுங்கு மற்றும் தர்பூசணி விற்பனை பாதித்துள்ளதால் விவசாயிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.   மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, செங்கமேடு, சூரைக்காடு, கருவி தொடங்கி திருக்கடையூர் வரை சுமார் 20 கீ.மீ தூரம் பனை நுங்கு மற்றும் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடைக் காலம் தொடங்கியவுடன் பனை மரங்களை நம்பி சிறு விவசாயிகள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் இதனை விற்பனை செய்து பயன் பெற்று வருகின்றனர். குறிப்பாகக் கோடைக் காலங்களில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பனை நுங்கு வெட்டி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.