Banner

அதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பெர்னி சாண்டர்ஸ் போட்டியில் இருந்து விலகினார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபருக்கான பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இது திட்டமிட்டபடி நடைபெறுமா ? என தெரியவில்லை. அத்துடன் குடியரசுக் கட்சி சார்பில் அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பிலிருந்து யார் போட்டியிடுவார் ? என்பதிலும் தெளிவற்ற நிலை இருந்தது. குறிப்பாக ஜனநாயகக் கட்சி சார்பில் பெர்னி சாண்டர்ஸ்…

Read More
Banner

“வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே மளிகை கடைகள்..” – வேலூர் ஆட்சியர் அதிரடி

வேலூரில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே அதுவும் 4 மணி நேரங்களுக்கு மளிகைக் கடைகள் திறந்திருக்கும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூரில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் எங்கும் பயணிக்காத 45 வயது நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார். இதன் எதிரொலியாக வேலூரில் ஊரடங்கு உத்தரவுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மளிகை கடைகள் அனைத்தும்…

Read More
Banner

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா: பாதிப்பு 738 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானதாக சுகாதாரத்துறை செயலர் பீலா செயலர் கூறியுள்ளார். இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690இல் இருந்து 738 ஆக உயர்ந்துள்ளது. மேலும், “21 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள், 72 வயது முதியவர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். 8 பேர் இதுவரை உயிரிழந்து இருக்கிறார்கள்.”…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.