தேடி வந்த காதல்! – ஜில்லென்று ஒரு லாக் டெளன் குறுங்கதை #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! கொரோனா லாக்டெளனில் வீட்டுக்குள் […]

எப்போவுமே மவுசு குறையாத ஃப்ரெஞ்ச் ஃப்ரை-க்கு இப்போ ‘நோ’ மவுசு!

உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார நெருக்கடிகள் வரை தத்தளித்துக்கொண்டு வருகின்றன. பெல்ஜியத்தில், கடந்த மார்ச் 18 முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், 47,859 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் […]

`மகனைக் கட்டியணைக்கணும்!’-இடம்பெயர்ந்த தொழிலாளிகளின் கண்ணீர் குரல்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் மாநில […]

‘1.6 பில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்’ -சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு எச்சரிக்கை!

லாக்டௌன் காரணமாக, முறைசாரா பொருளாதாரத்தை நம்பியுள்ள 1. 6 பில்லியன் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது . வெளி மாநிலத் தொழிலாளர்கள் உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனாவின் […]

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிடிபட்ட 12 பாம்புகள்.. நிர்வாகத்தின் நடவடிக்கையால் ஊழியர்கள் நிம்மதி!

தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அந்த வளாகத்திலிருந்த பாம்புகள் பிடிக்கப்பட்டதுடன், புதர்களும் அகற்றப்பட்டன. இதற்கு காரணமான விகடனுக்கு நன்றி என கர்ப்பிணிகள் மற்றும் ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பாம்பு தஞ்சாவூர் இராசமிராசுதார் […]