World

கொரோனாவுக்கு மருந்தா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ? – பின்னணி என்ன ?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்பந்தித்து கேட்கும் அளவுக்கு முக்கியமான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையின் பின்னணி குறித்து பார்க்கலாம். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது‌ கடந்த சில நாள்களாக அடிக்கடி உச்சரிக்கப்படும் மாத்திரையின் பெயர். அதற்கு இரண்டு காரணங்கள். ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய‌ மருத்துவ ஆய்வு நிறுவனமும் மேலும் சில நாடுகளும் பரிந்துரைத்தது முதல் காரணம். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கேம் சேஞ்ஜர் (GAME CHANGER) ஆக இருக்கும் என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவை…

Read More
World

அதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பெர்னி சாண்டர்ஸ் போட்டியில் இருந்து விலகினார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபருக்கான பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இது திட்டமிட்டபடி நடைபெறுமா ? என தெரியவில்லை. அத்துடன் குடியரசுக் கட்சி சார்பில் அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பிலிருந்து யார் போட்டியிடுவார் ? என்பதிலும் தெளிவற்ற நிலை இருந்தது. குறிப்பாக ஜனநாயகக் கட்சி சார்பில் பெர்னி சாண்டர்ஸ்…

Read More
Banner

“கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்க”: உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா பரிசோதனையைத் தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் 5,274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 402லிருந்து 411 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிவதற்கான அரசு மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.