World

“கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ளவில்லை” -பிரேசில் அதிபருக்கு எதிராக திரண்ட மக்கள்

பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாக சொல்லி அந்த நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரியோ டி ஜெனீரோ உட்பட பல்வேறு நகரங்களில் திரண்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சிலர் அதிபர் பதவி விலக வேண்டுமென்ற கோஷத்தையும் எழுப்பினர். மேலும் சிலர் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை ஒரு இனப்படுகொலையாளார் எனவும் சொல்லி இருந்தனர்….

Read More
World

மெஹூல் சோக்சியை அழைத்து வருவதற்கு விமானத்தில் ஆவணங்களை அனுப்பிய இந்தியா

வெளிநாட்டில் தப்பியோடி டோமினிகா நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் மெஹூல் சோக்சியை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான ஆவணங்களை விமானத்தில் அனுப்பப்பட்டிருப்பதாக ஆண்டிகுவா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து தப்பிய மெஹூல் சோக்சி கடந்த 3 ஆண்டுகளாக ஆன்டிகுவா பார்படாஸ் நாட்டு குடிமகனாக வசித்து வந்தார். இந்த நிலையில் அங்கிருந்து திடீரென தலைமறைவான மெஹூல் சோக்சி டொமினிகாவில் சிக்கினார். தற்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்நிலைில்…

Read More
World

கையில் ரத்தக்காயம், சிவந்த கண்ணுடன் போலீஸ் காவலில் மெகுல் சோக்சி

டொமினிக் குடியரசு காவல்துறையால் கைது செய்யப்பட்ட, இந்தியாவால் தேடப்படும் நபரான மெகுல் சோக்சி காவலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சோக்சியின் கண்ணிலும், கையிலும் ரத்தக்காயங்கள் தெரிவதால், காவல் துறையினர் அவரைப் பிடிக்கும்போது தாக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தியாவில் மெகுல் சோக்சியும் அவரது உறவினரான நிரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. First photo of fugitive diamantaire Mehul Choksi…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.