World

காங்கோ நாட்டில் எரிமலையின் கோரதாண்டவம்: வீடுகளை இழந்து மக்கள் தவிப்பு

காங்கோ நாட்டில் எரிமலை வெடித்ததில் நெருப்புக் குழம்பில் சிக்கி பலரும் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். காங்கோ நாட்டில் சுமார் 20ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை, தற்போது வெடித்துச் சிதறியதில் நிலைகுலைந்துள்ளது கோமா நகரம். கிழக்கு காங்கோ பகுதியிலுள்ள நியிராகோங்கோ எரிமலை யாரும் எதிர்பாராத விதமாக இரு தினங்களுக்கு முன்னர் திடீரென வெடித்துச் சிதறியது. அருகே உள்ள 17 கிராமங்களுக்குள் நெருப்புக் குழம்பையும், புகையையும் கக்கியது. எரிமலை வெடிப்பு குறித்து…

Read More
World

மலேசியாவில் 2 மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 200+ பயணிகள் காயம்

மலேசியாவில் இரு மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.  மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டை கோபுர சுரங்கப் பாதையில் காலிப் பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயில் அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் வந்த மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 166 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  விபத்துக்கான…

Read More
World

‘2019-ல் வூஹான் ஆய்வாளர்களுக்கு கொரோனா’ – அதிரும் புலனாய்வு அறிக்கையால் பதறிய சீனா

உலகுக்கு கொரோனா வைரஸ் அதிகாரபூர்வமாக அடையாளம் காட்டப்பட்டதற்கு முன்பே 2019-ல் வூஹான் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான புலனாய்வு அறிக்கை அதிரவைத்துள்ளது. அந்த அறிக்கைக்கு பதற்றத்துடன் உடனடியாக சீனாவும் மறுப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஊடகமான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ தனது பத்திரிகையில் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை, உலகின் மற்ற நாடுகளை சீனா மீது சந்தேக கண்ணோடு பார்க்கவைத்துள்ளது. சீனா குறித்தும், கொரோனா வைரஸ் குறித்தும் அந்த புலனாய்வு அறிக்கை பேசுகிறது. அந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.