World

`காற்றில் வேகமாக பரவுகிறது’ – உருமாறிய புதிய வகை கொரோனாவால் நிம்மதி இழந்த வியட்நாம்!

கொரோனாவை எதிர்த்து முழுமையாக வெற்றிகண்ட வியட்நாமில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், அது வேகமாக பரவி வருவதும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய சீனாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள நாடு என்றால் அது வியட்நாம்தான். 9.7 கோடி மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் இந்த தொடக்கத்தின்போது கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 270 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா…

Read More
World

ஃபைசர் தடுப்பூசியை எப்போது அனுப்புவீங்க? அனுப்பிய மெயிலும் கிடைத்த பதிலும்

(கோப்பு புகைப்படம்) புனேவை சேர்ந்த நபர் ஒருவர், இந்தியாவிற்கு ஃபைசர் தடுப்பூசியை எப்போது அனுப்புவீர்கள் எனக்கேட்டு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கு மின்னஞ்சல் அனுப்பிய நிலையில், அதற்கு பதிலும் கிடைத்துள்ளது. புனேவை சேர்ந்த பிரகாஷ் மிர்புரி என்ற நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையில் இருந்துள்ளார். தனிமையில் இருக்கும் நேரத்தில், எந்த தடுப்பூசி மிகுந்த பயனளிக்கிறது என்பதை தேடியுள்ளார். அப்போது, அமெரிக்காவில் இருக்கும் பிரகாஷின் நண்பர், ஃபைசர் தடுப்பூசி மிகுந்த பலனளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக…

Read More
World

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல: பிரிட்டன், நார்வே விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என பிரிட்டன் மற்றும் நார்வே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகளவில் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. சீனாவின் வூகான் ஆய்வு மையத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு நீடிக்கும் சூழலில் உலகெங்கும் அதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், பிரிட்டன் பேராசிரியர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகளை டெய்லி மெயில் பத்திரிகை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.