World

அமெரிக்காவின் SPELLING BEE போட்டியில் சாம்பியன் – தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சிறுமி சாதனை

அமெரிக்காவில் நடத்தப்பட்ட SPELLING BEE போட்டியில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஹரிணி என்ற சிறுமி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சிறுமி ஹரிணி லோகன் அமெரிக்காவில் Spelling Bee போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆங்கில வார்த்தைக்கான எழுத்துக்களை பிழையின்றி விரைவாக கூறுவதே Spelling Bee போட்டி. இப்போட்டியில் வென்றதன் மூலம் அமெரிக்க அதிபரின் மனைவி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் ஹரிணி. வெற்றிக்கான ரகசியம் குறித்து…

Read More
World

20 வருடம் கழித்து தாயை கண்டுபிடித்த மகள்.. பாகிஸ்தானில் மீட்கப்படும் இந்திய மூதாட்டி!

மும்பையை சேர்ந்த 70 வயது மூதாட்டியொருவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இவர் தற்போது சமூக வலைதள உதவியால் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் என்ற பகுதியில் வசிக்கும் ஹமிதா பானோ, கடந்த 2002 ஆம் ஆண்டு துபாய்க்கு வீட்டுவேலையொன்றில் பணிபுரிவதற்காக மும்பையை விட்டு வெளியேறியுள்ளார். இதன் பின்னர் இப்போதுதான் இவருடைய இருப்பிடம் இவரது குடும்பத்தினருக்கு கண்டறியப்பட்டிருக்கிறது. எதார்த்தமாக சில தினங்களுக்கு முன் ஹமிதா, தன் நிலை குறித்து சமூக ஆர்வலர்…

Read More
World

‘கைதிக்கு என்னை பாலியல் அடிமையாக்கினார்கள்’.. இஸ்ரேலை உலுக்கிய பெண் காவலரின் புகார்!

இஸ்ரேலில் பெண் சிறைக்காவலர்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட கில்போவா சிறைச்சாலையில் பணியாற்றும் ஒரு பெண் காவலர் அந்த நாட்டு தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அந்நாட்டையே உலுக்கும் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்தார். “பாதுகாப்பு தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஒரு பாலஸ்தீனிய கைதியால் நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். என்னைப் பாதுகாப்பார்கள் என்று நான் நினைத்த எனது தளபதிகள், எனது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.