World

மூளும் போர் மேகம் – சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவானில் தரையிறங்கினார் நான்சி பெலோசி

சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவானில் தரையிறங்கினார் அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி. அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை திங்கட்கிழமை தொடங்கினார். இதனிடையே தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பினை தெரிவித்ததோடு, தைவானுக்குள் நான்சி பெலோசி நுழைந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு…

Read More
World

அய்மன் அல்-ஜவாஹிரி கொலை.. அல்கொய்தாவின் அடுத்த தலைவர் இவரா? – அதிர வைக்கும் பின்னணி

அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் அடுத்த தலைவராக சைஃப் அல்-அடெல் பொறுப்பேற்கலாம் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று கொல்லப்பட்டார். 2001ஆம் ஆண்டு நடந்த அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான அய்மன் அல்-ஜவாஹிரி, 20 ஆண்டுகால தேடுதல் வேட்டைக்குப் பிறகு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக…

Read More
World

LinkedIn பயனர்களின் விவரங்களை திருடும் வட கொரிய ஹேக்கர்கள்? – எச்சரிக்கும் USA நிபுணர்கள்!

அமெரிக்காவின் கிரிப்டோ கரன்சி நிறுவனங்களில் பதிவு செய்வதற்காக linkedin, indeed போன்ற பணிகள் தொடர்பான தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளவர்களின் சுய விவரங்களை வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் திருடியிருக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வட கொரியா அதிபர் கிங் ஜாங் உன் ஆட்சிக்கு ஆதரவாக நிதி திரட்டும் வகையில் மோசடி செய்பவர்கள், நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற முயற்சிப்பதாக Mandiant Inc-இன் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் Bloomberg செய்தி தளத்திடம் கூறியிருக்கிறார்கள். இப்படியாக கிரிப்டோ நிறுவனங்களின் தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலம், வட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.