World

கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறப்பு!

குரேஷியாவில் சீனாவின் உதவியுடன் கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்டமான பாலம் திறந்து வைக்கப்பட்டது. குரேஷியா நாட்டில் கோமர்னா (Komarna) என்ற பகுதியில் கடற்பரப்பின் மீது இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரம்மாண்டமான பாலம் கட்டப்பட்டுள்ளது. சீனா அரசின் உதவியுடன் அந்நாட்டு தொழில்நுட்பத்துடன் 2018 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. கொரோனா காலத்தில் தடைபட்ட பணிகள், தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. கோலாகலமாக நடைபெற்ற பாலத்தின் திறப்பு விழாவில், கலைநிகழ்ச்சிகளும் வண்ணமயமான…

Read More
World

செஸ் ஒலிம்பியாட்: ரஜினி, கார்த்தி பங்கேற்பு- அதிர்ந்த கமல் குரல்; பாடலால் கவர்ந்த Dhee

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், இயக்குநர் ஐஸ்வர்யா, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் நேரடியாக கலந்துகொண்டனர். கடந்த 1927-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவில் முதல்முறையாக இந்தாண்டு நடத்த தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி வரை போட்டி நடைபெறுவதை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. முதன்முதலில் போட்டி…

Read More
World

வட்டி விகிதங்களை 0.75% உயர்த்திய அமெரிக்க மைய வங்கி: இந்தியாவில் எதிரொலிக்குமா?

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க மைய வங்கி, வட்டி விகிதங்களை முக்கால் சதவிகிதம் அதிகரித்துள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்க மைய வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதம் 0.75 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. வட்டி உயர்வால் கடன் வாங்குவது குறைந்து பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றாலும் ஏற்bகெனவே அதிகரித்திருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மேலும் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவிலும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.