World

நடுவானில் எரிபொருள் பற்றாக்குறையால் தவித்த இந்திய போர் விமானம்-தக்க நேரத்தில் கிடைத்த உதவி

இந்திய விமானப் படையின் சுகோய் Su-30MKI போர் விமானத்திற்கு நடுவானில் பிரான்ஸ் நாட்டு விமானம் எரிபொருள் நிரப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிட்ச் பிளாக் 2022 என்ற இராணுவப் பயிற்சியில் பங்கேற்க, ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ் (RAAF) டார்வின் தளத்தை நோக்கி இந்திய விமானப் படையின் சுகோய் Su-30MKI போர் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்திய போர் விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவே, பிரான்ஸ் விமானப்படைக்கு தகவல் அனுப்பப்பட்டது. இந்தியா – பிரான்ஸ் இடையேயான வலுவான நட்புறவு…

Read More
World

37 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் மெய்மறந்து தூங்கிய விமானிகள்! அடுத்து என்ன நடந்தது?

விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நேரத்தில் 37 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் விமானிகள் மெய் மறந்து தூங்கிய அதிர்ச்சி சம்பவம் எத்தியோப்பியாவில் அரங்கேறியுள்ளது. சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற ET343 விமானத்தில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரண்டு விமானிகள் தூங்கியதால் அவர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கத் தவறிவிட்டனர். ஏவியேஷன் ஹெரால்டு வெளியிட்ட செய்தியின்படி, இந்த சம்பவம் ஆகஸ்ட் 15 அன்று (திங்கள் கிழமை) நடைபெற்றுள்ளது. விமானம் விமான நிலையத்தை அணுகியபோது…

Read More
World

சக்கர நாற்காலியில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்! ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. துவக்கத்தில் இவை போலியாக இருக்கக்கூடும் என பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இந்த புகைப்படங்கள் உண்மை என்றும் இவை மியாமி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டவை என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ஏன் சக்கர நாற்காலியில் மைக் டைசன்? சமீப நாட்களாக மைக் டைசன் முதுகு காயத்தால் ஏற்பட்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.