World

”அதற்காக அழைத்தால் நிராகரித்துவிடுவேன்”.. தன்னை தானே வாடகைக்கு விட்ட ஜப்பான் இளைஞர்!

ஜப்பானில் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞர் ஒருவர் தன்னையே வாடகைக்கு விட்டுள்ளார். டோக்கியோவை சேர்ந்த ஷோஜி மோரி மோட்டோ என்ற இளைஞர், தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக புதிய தொழில் தொடங்க யோசித்து, தன்னை தானே வாடகைக்கு விட்டார். கடைக்கு செல்வதற்கு, விளையாடுவதற்கு, எளிதான வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்றால் தன்னை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என டிவிட்டரில் பதிவிட்ட அவர்,…

Read More
World

”சிட்டி ரோபோ” போல மனித உணர்வுகளை புரிந்துகொள்ளும் ரோபோவை அறிமுகம் செய்தது சியோமி நிறுவனம்!

எந்திரன் படத்தில் வருவது போல மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் சிட்டி ரோபோ ஒன்றை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ஃபோனான “Mix fold 2” ஐ அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் கூடுதலாக “சைபர் ஒன்” எனும் மனித உருவ ரோபோ ஒன்றையும் அறிமுகம் செய்து பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. இது சியோமி நிறுவனத்தின் 2வது ரோபோ ஆகும். கடந்த வருடம் இதே ஆகஸ்ட் மாதத்தில் சைபர்டாக் எனும்…

Read More
World

“சிலர் கடினமாக உழைக்கவில்லை” – கூகுள் ஊழியர்கள் மீது சிஇஓ சுந்தர் பிச்சை அதிருப்தி!

சிலர் கடினமாக உழைக்கவில்லை என நினைக்கும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தமது ஊழியர்கள் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஊழியர்கள் எவ்வளவு கடினமாய் கஷ்டப்பட்டு உழைத்தாலும் சில முதலாளிகள் திருப்தி அடைவதில்லை. அதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் விதிவிலக்கில்லை. சமீபத்தில் தமது ஊழியர்களிடம் பேசிய சிஇஓ சுந்தர் பிச்சை, “உற்பத்தி திறனில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருந்து போதுமான உற்பத்தி (Output) கிடைக்கவில்லை” என்று அவர் கூறியதாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.