World

எலான் மஸ்க்கின் அரிய புகைப்படங்களை ஏலம் விடும் முன்னாள் காதலி! எவ்வளவு தொகைக்கு தெரியுமா?

டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க்கின் இதுவரை காணாத அரிய புகைப்படங்களை ஏலத்தில் விட்டு பணம் சம்பாதிக்க முடிவு செய்திருக்கிறார் அவரது முன்னாள் காதலி. வரலாற்றில் அரிய சாதனைகளை செய்த தலைவர்களின், மிகக் கொடூர செயலைச் செய்த சர்வாதிகாரிகளின் புகைப்படங்கள் பொதுவாக ஏலம் விடப்படுவதை பார்த்திருப்போம். பலரும் போட்டி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை கோடிகளை கொடுத்து வாங்கிச் செல்வதும் வழக்கமானதுதான். ஆனால் சமீபத்தில் இந்த புகைப்பட ஏல விவகாரத்தில் ஒரு விநோத சம்பவம்…

Read More
World

6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ந்த கச்சா எண்ணெய்! ஆனால் மாற்றம் காணாத பெட்ரோல் விலை!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. திங்கள்கிழமையுடன் முடிந்த வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 0.6 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 90.23 அமெரிக்க டாலராக இருந்தது. லண்டனில் வர்த்தகம் செய்யப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.3 சதவீதம் குறைந்து 96.48 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் மீதான சர்வதேச வர்த்தக தடைகள் அகற்றப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read More
World

3 காவல் அதிகாரிகள் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ! அமெரிக்காவில் மீண்டுமொரு சர்ச்சை

அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் என்ற இடத்தில் க்ராஃபோர்ட் (Crawford) கவுண்டி பகுதியில் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டதாகக் கூறி ஒருவரை மூன்று காவல் அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். அவரது தலையில் பல முறை குத்தி, அவரை தரையில் மண்டியிடச் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனின் பதிவு செய்துள்ளார். தங்களை ஒருவர் படம்பிடிப்பதை பார்த்த ஒரு காவல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.