World

பிரிட்டன் செய்த கொடுமைகளை மறக்க முடியுமா? 2ம் எலிசபெத் மரணமும் காலனிய ஆட்சி நினைவுகளும்

காலச்சக்கரம் எவ்வளவு வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அப்படியே டைம் மிஷினை நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுழற்றி பார்த்தால் இந்தியா நெருப்பாற்றில் நீந்திய காட்சிகளை நம்மால் காண முடியும். வரலாற்றின் ஆறாத வடுக்களான பல கொடுந்துயரங்கள் அப்பொழுது நிகழ்ந்து கொண்டிருந்ததை காண நேர்ந்தால் பாரதியார் சொல்வது போல் நாம் விம்மி விம்மி அழ நேரிடும். வரலாற்றில் எத்தனையோ பேர் வெளியில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்தியாவின் தன்மைக்கு ஏற்றவாறு மாறி இந்தியர்களாவே மாறிப்போனார்கள். ஆனால், பிரிட்டன் மட்டுமே இறுதிவரை…

Read More
World

இங்கிலாந்தின் 2-ம் மகாராணியாக எலிசபெத் தேர்வாக காரணமான சம்பவம் இதுதான்! #RarePhotos

நேற்றைய இரவு உடல்நலக்குறைவால் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், இங்கிலாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். இங்கிலாந்தின் செல்வாக்கு சரியத் தொடங்கிய காலத்தில் ஆட்சிக்கு வந்த அவர், உலகின் அனைத்து நாடுகளையும் சுற்றி வந்தவர். மகாராணி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரக்கூடிய பெயர் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தான். இங்கிலாந்துக்கும், உலகெங்கும் பரவியிருக்கும் அதன் முன்னாள், இன்னாள் காலனி ஆதிக்கப் பிராந்தியங்கள் ஆகியவற்றின் தலைவர். எந்த நாட்டிலும் அரசாட்சியில் தலையிடுவதற்கு இவருக்கு உரிமை இல்லை…

Read More
World

ஜோ பைடன் முதல் மோடி வரை… பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டதாக இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். In the demise of Her Majesty Queen Elizabeth II of UK, the world has lost a great personality. An era has…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.