World

கூகுளில் வேலை பெற வேண்டுமா? இந்த ஐந்து விஷயங்களை உங்கள் விண்ணப்பத்தில் எழுதாதீர்கள்!

கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்களில் நீங்கள் வேலைக்கு செல்ல விரும்பினால், உங்கள் விண்ணப்பத்தில் எழுதக்கூடாத 5 விஷயங்கள் என்னவென்று தெரியுமா? கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்களில் பணி நியமனம் பெறுவது பலருக்கு வாழ்நாள் லட்சியமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த வேலையை பெற்றுத் தரக்கூடிய முக்கியமான விஷயம் “அவர்களது விண்ணப்பம்” (Your Resume). இதன்மூலம்தான் உங்கள் கனவு நிறுவனங்களின் முதலாளிகள், தேர்வாளர்கள் உங்களைப் பற்றி பல்வேறு விவரங்களை பார்க்க, தெரிந்துகொள்ள முடியும். கூகுள், அமேசான் போன்ற…

Read More
World

இத்தனை கோடிகளா?” – அசர வைக்கும் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் சொத்துமதிப்பு!

மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தனிப்பட்ட முறையில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. மறைந்த பிரிட்டன் மகாராணிக்கு சொந்தமாக எவ்வளவு சொத்துகள் இருக்கின்றன என்பது இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் பிரிட்டன் அரச குடும்பத்தின் சொத்துகளை தோராயமாகக் கணக்கிட்டது. அதில், அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு 7 லட்சத்து 9 ஆயிரத்து 73 கோடி ரூபாயாக இருக்கலாம்…

Read More
World

ஆஸ்திரேலிய பாலைவனத்தில் ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பவளப்பாறை கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பாலைவனத்தின் நடுவில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நுல்லார்போர் பாலைவனத்தில் பவளப்பாறையின் எச்சங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நுல்லார்போர் பாலைவனம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலும் தற்போது தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பவளப்பாறைகள் சுமார் 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது. இந்த பவளப்பாறைகள் மண்ணில் புதைந்து அதன் மேல்  76,000 சதுர மைல் பரப்பளவில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.