World

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமனம்!

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா பிராவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் அறிவிக்கப்பட்டார். அவர் பிரதமரானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/hszJ0NFIHfc” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope;…

Read More
World

அமெரிக்கா ஹீமெட் நகரில் காட்டுத்தீ – 2 ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பு எரிந்து சாம்பலானது!

அமெரிக்காவில் வனப்பகுதியில் பற்றி எரிந்த நெருப்பில், இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் இருந்த மரங்கள், செடி கொடிகள் சாம்பலாகின. கலிஃபோர்னியா மாகாணத்தின் ஹீமெட் (Hemet) என்ற நகரின் அருகே உள்ள வனப்பகுதியில் திங்களன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அடுத்தடுத்து பற்றிப் பரவிய நெருப்பு,மரங்களயும் செடி கொடிகள் உள்ளிட்ட தாவரங்களையும் எரித்து சாம்பலாக்கியது. வனப்பகுதியின் அருகே உள்ள ரிசார்ட்டுகளும் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளும் தீக்கிரையாகின. அங்கு வசித்த இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். நெருப்பை கட்டுப்படுத்தும் பணிகளில்…

Read More
World

“புதிய தொழில் ஆரம்பிக்கணுமா? எங்க நாட்டுக்கு வாங்க!”-இந்தியர்களுக்கு கரம் நீட்டிய கியூபா!

கியூபாவில் தொழில்கள் துவங்க அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இந்தியாவுக்கான கியூபா நாட்டு தூதர் பேசியுள்ளார். மேலும் கியூபாவில் தொழில் துவங்க வருமாறு இளம் தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 5-வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஸ்டார்ட்அப் தொழில்கள் துவங்குவதற்கான நிதிகள், ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கியூபா நாட்டின் இந்தியாவுக்கான தூதர் அபெல் அபெல் டேஸ்பைன் கலந்துகொண்டார். மேலும், இவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.