World

‘விண்வெளிக்கு செல்ல ஆசையா?’ – ரூ.2.2 கோடி செலவு செய்தால் போதுமாம்! சீனாவின் புது திட்டம்!

விண்வெளிக்கு சுற்றுலா விமானங்களை அனுப்பும் திட்டத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் துவங்க சீனா திட்டம் தீட்டியிருக்கிறது. பூமியில் சுற்றுலா செல்வதெல்லாம் பழைய கதையாகி விட்டது. விண்வெளிச் சுற்றுலாதான் தற்போதைய தலைமுறையினரின் வாழ்நாள் இலக்காக மாறி வருகிறது. ஸ்பெஸ் எக்ஸ் மாதிரியான தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இதை தனி தொழிலாக மாற்றி வருமானமும் பார்க்கத் துவங்கியிருக்கின்றன. இந்நிலையில் சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) 2025 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு சுற்றுலா விமானங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த…

Read More
World

இலங்கைக்கு அதிக நிதியுதவி அளிப்பது யார்? சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு நிதியுதவி அளிப்பதில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி அதள பாதாளத்தில் உள்ள நிலையில், பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கிறது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டி வருவதால் இலங்கையில் அனைத்து தரப்பினரும் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இதனால், சர்வதேச நாடுகளிடமும் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் உள்ளிட்ட…

Read More
World

எங்கு தேடினாலும் கிடைக்காத இரண்டாம் எலிசபெத்தின் கர்ப்பகால புகைப்படம்.. இதான் காரணம்!

வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 96 வயதில் உடல்நல குறைவால் காலமானார். அவரது இறுதி ஊர்வளங்கள் நடைப்பெற்று கொண்டியிருக்கிறது.  இரண்டாம் எலிசபெத்தின் பல புகைப்படங்கள் பார்த்திருப்போம். அவரது சின்ன வயதிலிருந்து தொடங்கி இறக்கும் வரை தினசரி அடிப்படையில் பல புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன. தசாப்தங்களாக பொதுமக்களின் பார்வையில் தனது வாழ்நாளைச் செலவழித்த இரண்டாம் எலிசபெத் தான் வரலாற்றில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டவர்களில் ஒருவர். ஆனால் எலிசபெத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.