World

ராணுவத்தில் ஆள்சேர்க்க 18-65 வயதுடைய ஆண்களை வெளிநாடு செல்லவிடாமல் தடுக்கிறதா ரஷ்யா?

உக்ரைக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா அதிகரித்து வரும் சூழலில் உக்ரைன் மீதான போரைத் தீவிரப்படுத்தும் எல்லா நடவடிக்கைகளை ரஷியா தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் மற்றும் பாதுகாப்புத் துறை மந்திரி செர்கே சோய்குவும் , தொலைக்காட்சி வாயிலாக நிகழ்த்திய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொலைக்காட்சி உரையில் அவர்கள் கூறியது, ‘’நமது ரஷிய ராணுவத்திற்கு வீரர்கள் சேர்க்கும் பணி இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சிபெற்று தற்போது வேறு…

Read More
World

மூன்றாவது பெண் குழந்தையை எதிர்ப்பார்க்கிறோம் ! – மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக் இணை நிறுவனரும், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், அவரும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஜுக்கர்பெர்க்கும், தங்களது மூன்றாவது குழந்தையை பெற இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை மார்க் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், ‘ மூன்றாவது பெண் குழந்தையை எதிர்பார்க்கிறோம்’ என்று அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரிசில்லாவுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்ட மார்க், ” அடுத்த ஆண்டு மேக்ஸ் மற்றும் ஆகஸ்ட் ஒரு புதிய சகோதரியைப் பெற போகிறார்கள்” என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்….

Read More
World

`பாக்.,-ல் சிறுபான்மையினர் உரிமைகள் கடுமையாக மீறல்’-ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்ந்து கடுமையாக மீறப்படுவதாக ஐ.நா.வில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் உயர்மட்டக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கான இந்தியாவின் இணைச் செயலாளர் ஸ்ரீனிவாஸ் கோட்ரூ பேசினார். அப்போது, இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பேசியதற்கு பதிலடி கொடுத்தார். பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களான சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அகமதியர்களின் உரிமைகள் கடுமையாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.