World

உல‌கில் கொரோனா பாதித்த முக்கிய தலைவர்கள்!!

பிரிட்டன் பிரதமர் போரி‌ஸ் ஜான்சன் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ள்ளது. அவர்கள் யார் யார்? கொரோனா வைரஸ் எல்லைகள் தாண்டி நாள்தோறும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சாமானியன், பிரபலம், அதிகாரம் பலம் மிக்க நபர் என்ற வித்தியாசமின்றி நோய் தொற்று ஏற்படுகிறது. அந்த வகையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனரோவின் பத்திரிகை பிரிவு செயலாளர் ஃபபியோ வஜ்கார்டனுக்கு மார்ச் 13ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது….

Read More
World

#TopNews வாடகை வசூல் தொடர்பான அறிவுறுத்தல் முதல் ட்ரம்பின் அச்சம் வரை…

தமிழகத்தில் 10 மாதக் குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு – 5 பேர் குணமாகிவிட்டதாகத் தகவல். தொழிலாளர்களிடம் ஒரு மாத வீட்டு வாடகையை வசூலிக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு வீட்டு உரிமையாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க 11 குழுக்கள் நியமனம். உலகெங்கும் கொரோனாவால் உயிரிழந்தோர்…

Read More
World

கொரோனாவினால்  அமெரிக்காவில்  2 ஆயிரம் பேர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.   அமெரிக்கா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 500க்கும் அதி‌கமானோர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஐ கடந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 24 ஆயிரத்தை எட்டியுள்ளது. ‌ஒருநாளில் 23 சதவிகிதம் அளவுக்குப் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.     நியூயார்க்கில் 54 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில், சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளனர். தூ‌ங்கா நகரமான நியூயார்க்கின் வீதிகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.