Vikatan Vintage

மெட்ராஸ் வரலாறு: தனி ரயில் வண்டி வைத்திருந்த இந்த தமிழரைத் தெரியுமா? – பகுதி 3

சென்னையில் ஓடிய ட்ராம் வண்டிகள் பற்றியும் அதை நடத்திய மெட்ராஸ் எலெட்க்ரிசிட்டி சிஸ்டம் (எம்.ஈ.எஸ்) என்ற கம்பெனி பற்றியும் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். மக்கள் நடக்கும் வேகத்துக்கு சற்றே அதிக வேகத்தில் அது பயணிக்கும். மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகம். முயற்சி செய்தால் மக்கள் அதை முந்திச் செல்ல முடியும். 1895 முதல் 1953 வரை சென்னையில் ட்ராம் ஓடியது. தங்கசாலை, பீச் சாலை, பாரிஸ் கார்னர், மவுன்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் இந்த இயந்திய நத்தைகள்…

Read More
Vikatan Vintage

`அம்மாவின் அந்த இறுதி ஆசை!’ – தாயின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர் பட்ட பாடு #VikatanOriginals

26/04/1970 ஆனந்த விகடன் இதழில் `நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில் எம்.ஜி.ஆர் எழுதியது… என் தாயாருக்கு ஓர் ஆசை இருந்தது. தான் சாகும்போது தன் சொந்த வீட்டில் சாகவேண்டும் என்ற ஆசை! அப்போது, என் அன்னை மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நேரம். படுத்த படுக்கையில் இருந்தார். அவருடைய ஆசையை நிறைவேற்றுவது எப்படி என்ற கவலை, தீர்வே காண முடியாத பிரச்னையாக எங்கள் முன் நின்றது. எங்களால் யாதொரு முடிவும் காண இயலவில்லை. ஆனால், அன்னையின் ஆசையை ஈடேற்ற வேண்டும்…

Read More
Vikatan Vintage

“சதிகாரர்களைக் கண்டுகொண்டான் இந்த சக்திமான்!” – முகேஷ் கன்னா வெளியிடும் திடுக்கிடும் உண்மை?!

ராமாயணம், மகாபாரதம் வரிசையில், ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வெளிவந்து அசுர ஹிட் அடித்த `சக்திமானை’யும் மறு ஒளிபரப்பு செய்யத்தொடங்கியிருக்கிறது தூர்தர்ஷன். உலகம் முழுக்க கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிக்கும் இந்த சோதனைக் காலத்தில், நம்மை மகிழ்ச்சியூட்ட மீண்டும் டி.வி -க்குள் வந்திருக்கிறார் சக்திமான். ஆனால், அந்த சக்திமானே ஒரு காலத்தில் ஒரு சோதனையைத் தொடர்ந்து சந்தித்திருக்கிறார்; அதுவும் சீரியலுக்கு வெளியே. அது என்ன? 90-களின் இறுதியில் சக்திமான் ஒளிபரப்பப்பட்டபோது, அதற்குக் கிடைத்த வரவேற்பு எப்படிப்பட்டது என்பதைச் சொல்லவே தேவையில்லை….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.