Trending

பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் `ஹவுஸ் கீப்பிங்’ பணி… சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் `வின்ட்ஸர் காசில்’ மாளிகையில் `ஹவுஸ் கீப்பிங்’ பணிக்கு தகுந்த ஆள் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையில்தான் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் தன் வார இறுதி நாள்களைச் செலவிடுவார். மேலும், தன் நிர்வாகப் பணிகள் சிலவற்றையும் அங்கிருந்துதான் கவனிப்பார். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த மாளிகையில் ஒரே ஒரு ஹவுஸ் கீப்பிங் பணியிடம் காலியாக உள்ளது. அதற்குத் தகுந்த ஊழியர் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் அதிகாரபூர்வ…

Read More
Trending

நிறவெறிக்கு எதிராக மில்லியன் ஹார்ட்டின்களைப் பெற்ற மூவரின் நட்பு! – #ViralPhoto பின்னணி

நிறவெறி மீதான தாக்குதலும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களும் காலங்காலமாகத் தொடர்கிறது. சாதி, மதம், மொழி, இனம், நிறம், ஏழ்மை என்று ஊருக்கு ஊர் மனிதனை மனிதன் வெறுத்து ஒதுக்குவதற்கான காரணங்கள்தான் வெவ்வேறு வடிவில் உள்ளதே தவிர, ஒட்டுமொத்த பிரச்னைக்கும் தீர்வெல்லாம் ஒன்றுதான். அது சில அன்பாலான இதயங்கள் இன்றுவரை இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக வாதாடியும் போராடியும் வருவதுதான். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த சில நாள்களாக அமெரிக்காவில் துவங்கி உலகெங்கும் பேசப்பட்டு வரும் நிறவெறிக்கு எதிரான போராட்டத்துக்கு காரணமாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.