Trending

`நிறைவான வாழ்க்கை வாழுறேன்’ விமானத்தையே வீடாக மாற்றி வசிக்கும் அமெரிக்கர்!

ஒவ்வொரு மனிதனுக்கும் வீடு என்பது அவசியம். தலை சாய்த்து தூங்கவும் இளைப்பாறவும் `வீடு’ வேண்டும். அந்த வீடு நமக்குப் பிடித்தவாறு இருக்க வேண்டும். இதற்காக பல கனவுகளோடு வீட்டைப் பெரும்பாலானவர்கள் கட்டுவதுண்டு. ஆனால் வீடு என்றால் மண்ணும் செங்கல்லும் சேர்த்துக் கட்டினால் தான் வீடா… அவரவரின் விருப்பத்திற்கேற்ப அவை மாறுபடாதா… போயிங் 727 விமானம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் செலக்ட் செய்யும் இடம் இதுதான்! #VikatanInfographics விமானத்தில் வசிக்கும் தன்னுடைய கனவை நிஜமாக்கி இருக்கிறார், அமெரிக்காவில் வசிக்கும் புரூஸ் கேம்பல்….

Read More
Trending

முதல் மனைவியின் சம்மதத்துடன், 38 வயது காதலியை மணந்த 66 வயது முன்னாள் கிரிக்கெட் வீரர்!

மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அருண் லால் தனது 66 வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் அருண் லால்(66). முன்னாள் கிரிக்கெட் வீரரான அருண் புல்புல் சஹா(38) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆரம்பத்தில் இருவரும் பொதுவான பார்ட்டி ஒன்றில் சந்தித்துக்கொண்டனர். பின்னர் அவர்களது நட்பு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இத்திருமண…

Read More
Trending

ஸ்கூட்டர் விலை ரூ.71,000; பேன்சி எண் ரூ.15.44 லட்சம் செலவழித்த இளைஞர் சொல்வதென்ன?

சைக்கிள் விலைய விட பெல் விலை அதிகமாக இருக்கிறது என்று கூறுவார்கள் அதுபோல் ஹரியானா மாநிலத்தில் சண்டிகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிஜ் மோகன் (Brij Mohan) என்பவர் தனது ஆக்டிவா (Activa) ஸ்கூட்டர்க்காக ரூ.15.44 லட்சம் செலவழித்து தனக்குப் பிடித்தமான பேன்சி எண்ணை வாங்கியுள்ளார். பொதுவாக ஆடம்பரமான கார்களுக்கும் விலையுயர்ந்த கார்களுக்கும் இவ்வாறு பேன்சி எண் வாங்குவது வழக்கம். ஆனால் இவர் சுமார் ரூ.71,000 மதிப்புள்ள தனது ஸ்கூட்டர்க்கு ரூ.15.44 லட்சம் கொடுத்து பேன்சி எண் வாங்கியது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.