Top News

ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை! – இன்றைய விலை நிலவரம்

சென்னையில் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்தை கடந்துள்ளது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.38,224 விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து ரூ.4,778க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.60 அதிகரித்து ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 41296 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் 23 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5162 க்கு…

Read More
Top News

கேஜிஎஃப்2 அப்டேட்: டீசர் தேதியை வெளியிட்ட படக்குழு!

கேஜிஎஃப்2 படத்தின் டீசர் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது கர்நாடக நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் கதாநாயகன் யாஷுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தின்…

Read More
Top News

”இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார் கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ”ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும். ஜனவரியின் எந்த வாரத்திலும் பயன்பாட்டுக்கு வரலாம். மக்களின் பாதுகாப்பும், தடுப்பூசியின் வீரியமும்தான் எங்களுக்கு முக்கியம். 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும். கொரோனா தடுப்புப்பணியில் இருக்கும் முன்களப் பணியாளர்கள், ராணுவ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.