சென்னையில் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்தை கடந்துள்ளது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.38,224 விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து ரூ.4,778க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.60 அதிகரித்து ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price Today: Yellow Metal Trades Flat But Above Rs 50,000; Buy On Dips

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 41296 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் 23 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5162 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.