Top News

பாஜக எம்.பி.யின் மனைவி திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியம்

பாஜக எம்.பி. சவுமித்ர கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் கட்சியில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிஷன்பூர் மக்களவை எம்.பி. சவுமித்ர கான், கடந்த ஜனவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக சவுமித்ர கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் கட்சியில் இணைந்துள்ளார். சுஜாதா கான் பாஜக உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பாஜக…

Read More
Top News

ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் நிச்சயம் தோற்பார்: அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் என சாத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பேசி பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து கட்சிகளின் சார்பிலும் ஆலோசனைக்கூட்டம், செயல் வீரர்கள் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. சாத்தூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன்,“ அமைச்சர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து…

Read More
Top News

ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: அறியவேண்டிய 6 அப்டேட்ஸ்!

இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த நாடுகளுடன் சவுதி அரேபியாவும் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்திவைத்துள்ளது. இதுகுறித்த 6 அப்டேட்ஸ்: > இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரஸின் கடந்த வாரம்தான் இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. லண்டன், கென்ட், எசெக்ஸ் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் கூர்மையான, அதிவேக உயர்வு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.