Top News

பைசர் தடுப்பூசி புதிய கொரோனா வைரஸ்க்கு எதிராக வேலை செய்யுமா? அதிகாரி சொல்வது என்ன?

பைசர்-பயோ என்டெக் தடுப்பூசி இங்கிலாந்தில் பரவும் புதியவகை கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஐரோப்பிய அதிகாரி கூறியுள்ளார் பைசர்-பயோ என்டெக் தடுப்பூசி, இங்கிலாந்தில் வேகமாக பரவிவரும் புதியவகை கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யுமா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு தலைவர்,  பைசர்– பயோ என்டெக் தடுப்பூசி முக்கியமாக பிரிட்டனில் காணப்படும் கொரோனா வைரஸின் புதிய பாதிப்புக்கு எதிராக பாதுகாக்கும் என்று தோன்றுகிறது எனத்…

Read More
Top News

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தீவிரம்: இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டுக்கான விமான சேவைக்கு தற்காலிகத் தடை உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அதன் முழு விவரம்: > இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் நாளை (டிசம்பர் 22) முதல் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனி பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். புதிய வடிவில்…

Read More
Top News

ஃப்ரீ கட்டிங் அண்ட் சேவிங்: போராட்டக் களத்தில் சலூன் கடை திறந்த இளைஞர்

டெல்லி சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்யும், சோனு வர்தியாவும் அவரது குழுவும் கவனம் பெற்றுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி ஹரியானா எல்லையில் விவசாயிகள் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாய பிரதிநிதிகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதும், அரசின் கோரிக்கைகளை விவசாயிகள் ஏற்க மறுத்ததால் அங்கு தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு டெல்லி அரசு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.