Top News

பிரதமர் மோடிக்கு ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ விருது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் மிக உயரிய விருதான ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பிரதமர் மோடி சார்பில் இந்த விருதினை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தியது, உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலிய பிரதமர்…

Read More
Top News

சென்னை மெட்ரோ: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறதா வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் வழித்தடம்?

சென்னை மெட்ரோ ரயிலின் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் முதலாம் கட்ட நீட்டிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. ஜனவரி மாதம் முதல் நீட்டிக்கப்பட்ட வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் முதலாம் கட்ட வழித்தடத்தை பொறுத்தவரை தற்போது சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை இயங்கி வருகிறது. முதலாம் கட்ட வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நீடிக்கும் பணி 2016ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. 9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட…

Read More
Top News

குழந்தைகள் காப்பகத்தை புனரமைத்து ஒளிர வைத்த LGBTQ செயற்பாட்டாளர்கள்!

சோழிங்கநல்லூரில் சிதிலமடைந்த குழந்தைகள் காப்பகத்தை புனரமைத்து, வண்ணமயமாக மாற்றிய LGBTQ தன்னார்வலர்களின் செயல் கவனம் பெற்றுள்ளது. நாகரிக உலகம் அசுர வளர்ச்சி கண்டபோதிலும், மனிதனுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் என்னவோ இன்னும் குறைந்தபாடில்லை . அதன் பிரதிபலிப்புதான் சமூகத்தில் அன்றாடம் நிகழும் சாதிய ஏற்றத்தாழ்வு சம்பந்தமான பிரச்னைகளும், பால் புதுமையினருக்கு (LGBTQ )எதிரான துன்புறுத்தல்களும். நாம் வாழும் ஒரு சாமானிய வாழ்கையை, அவர்களும் சகஜமாக வாழ இந்தச் சமூகம் ஏனோ இன்று வரை இடம் கொடுக்க மறுத்து வருகிறது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.