temples

வாழ்த்துங்களேன்! – நாகம்பட்டு ஶ்ரீஆனந்தலட்சுமி நரசிம்மர் கோயில்!

அன்பார்ந்த வாசகர்களே! உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்த மான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, பெயர்-நட்சத்திர விவரங்களை இனி உங்களின் மொபைல் போன் மூலமே பதிவு செய்யலாம். அவ்வகையில், இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அதில்…

Read More
temples

ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம்: நல்லவை பெருக; எண்ணியவை ஈடேற சங்கல்பியுங்கள்!

17-2-2024 திண்டுக்கல் செம்பட்டி அன்னை ஸ்ரீஆதிசக்தி கோயிலில் நடைபெறும் ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர நவாவரண ஹோமத்தில் எதிரிகள் பணிய எண்ணியவை ஈடேற சங்கல்பியுங்கள்! 40 நாள்களில் பலன் தரும் அதிசயம்! ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம் ஸ்ரீசக்ர மந்திரம் ஸ்லோகம் சொல்லி, ஸ்ரீசக்ர வடிவில் அம்மனை வழிபட்டால் எதிர்ப்புகள் அனைத்தும் அடங்கும், எதிரிகள் பின்வாங்கி உங்களிடமிருந்து விலகுவர். காரியத்தில் இருந்த தடைகள் விலகும். எண்ணியவை ஈடேறும். உடல்-மன ரீதியான பிரச்னைகள் சரியாகும். தரித்திரம் விலகி செல்வவளம் சேரும் என்பது ஆன்றோர்களின்…

Read More
temples

அயோத்திக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு – வழி, தரிசனம், தங்குமிடம், உணவு குறித்த முழு வழிகாட்டல்!

நேற்று (ஜனவரி 22) அயோத்தி ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது கருவறையில் ஸ்ரீராமர் சிலைக்கு முதல் பூஜை செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் பிறகு 2.30 மணி அளவில் சாதுக்களும் பிரபலங்களும் ஸ்ரீராமரை தரிசித்து மகிழ்ந்தார்கள். இன்று செவ்வாய்கிழமை ஸ்ரீராமர் கோயிலுக்கு வெளியே பிரார்த்தனை செய்ய ஏராளமான பக்தர்கள் கூடினர். இன்று முதல் பொதுமக்களுக்காக ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. நேற்றைய கொண்டாட்டம் குறையாமல் அயோத்தி முழுக்க இன்றும் ஆனந்த நிலை பரவியுள்ளது. அயோத்திக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.