temples

தோரணமலை: சித்தர்கள் மற்றும் ஞானியர்களின் தபோவனத்தில் மகாஸ்கந்த ஹோமம் – நீங்களும் பங்கேற்கலாம்!

தென்னகம் எங்கும் ஆறுமுகனுக்கு ஆலயங்கள் ஆயிரம் உண்டு. அதில் முருகனின் அருள் வாசமும் சித்தர்களின் அரூப வாசமும் உணரக்கூடிய தலம் தோரணமலை. இங்கு பணிபவர் துயர் களைகிறான் கந்தன். மலையேறி வருபவர்க்கு க்ஷண நேரத்தில் அருள்மழை பொழிகிறான் குமரன். சித்தர்களின் நித்திய பூஜையில் மகிழும் சிவபாலன். இங்கு வந்து தொழுபவர்களின் குறையெலாம் தீர்த்து நிறைவாழ்வு பெறச் செய்கிறான். கந்தனுக்கு `நான் மீளா அடிமையாகி வாழவேண்டும்’ என்று தேரையர் உள்ளிட்ட பல சித்தர்களும் ஞானியரும் உலவும் மலையிது. முன்பதிவு…

Read More
temples

Ayodhya Ram Mandir Live: சிரஞ்சீவி; அமிதாப், ரஜினிகாந்த் பங்கேற்பு; அயோத்தி எங்கும் கோலாகலம்!

அயோத்தியில் பிரபலங்கள்! ராம்தேவ் அயோத்தி ஸ்ரீராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாகேஷ்வர் தாமின் தீரேந்திர சாஸ்திரி, யோகா குரு ராம்தேவ், சுவாமி சித்தானந்த சரஸ்வதி ஆகியோர் வருகை தந்துள்ளனர். நடிகர் விவேக் ஓபராய் ஆச்சர்யம்! விவேக் ஓபராய் ‘இது நம்ப முடியாத மாயாஜாலம். பல படங்களில் பார்த்ததை இதோ என் கண்களுக்கு முன்பாக பார்க்கும்போது, ஏதோ மாயாஜாலத்தைப் பார்ப்பது போல் தெரிகிறது’ – அயோத்தி கோயிலைக் கண்ட நடிகர் விவேக் ஓபராய்…

Read More
temples

`ராமர் கோயிலுக்காக உருவாக்கப்பட்ட நகரம்!’ – `நியூ அயோத்தி’ சிறப்பம்சங்கள் என்னென்ன?

அயோத்தியில் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தியா முழுவதும் அயோத்தி சார்ந்த விஷயங்கள்தான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது. அயோத்தியில் அந்த ராமர் கோயிலுக்காக செய்யப்பட்டிருக்கும் இன்னபிற வசதிகளைப் பற்றியும் நாம் இங்கே பேசியாக வேண்டும். அயோத்தி கவர் ஸ்டோரி 1984 இல் அயோத்திக்கு சென்று வந்து எழுத்தாளர் ஒருவர் ஆனந்த விகடனில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், ‘ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியை நகரம் என்பதை விட கிராமம் என்றே சொல்லலாம். காசியிலிருந்து 4 முதல் 4:30 மணி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.