Technology

இன்னுமா வழி கண்டுபிடிக்கல! மெட்டா நிறுவனத்துக்கு சுமார் ரூ3000 கோடி அபராதம்! ஏன் தெரியுமா?

ஐக்கிய நாடுகளை சேர்ந்த ஒழுங்குமுறையாளர்களால் Giphy-ஐ விற்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட முறையில் விளம்பரங்களை பயனர்களுக்கு காணிபித்ததற்காக சுமார் 414 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 3,424 கோடி) இழந்துள்ளார். தனிஉரிமையை மீறியதாக கூறி ஐரிஷ் ஒழுங்குமுறையாளர்களால் மெட்டா நிறுவனத்துக்கு இந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மெடாவின் ஃபேஸ்புக், இன்ஸ்டாவின் ஐரோப்பிய பயனர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப விளம்பரங்களை இந்நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி காட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்டாவின் வணிகமானது பயனர்களின் ஆன்லைன் செயல்பாட்டின் அடிப்படையில்…

Read More
Technology

நல்ல காற்றோட்டம், மாடித்தோட்டம், மரத்தூண்கள்… ஒரு அசத்தல் மணல் வீடு! விலை இவ்ளோ கம்மியா?

பெரம்பூர் பக்கத்தில் உள்ள அன்னமங்கலம் என்ற ஊரில் மணலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது ஒரு வீடு. மணல் வைத்து கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில், உள்ளேயுள்ளவை அனைத்தும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள்தானாம். அதாவது, அனைத்தும் பழைய பொருட்களாகும். உதாரணத்துக்கு தேவையில்லாத பைப்புகளையும் பழைய இரு சக்கரவாகனத்தின் உதிரிப்பாகங்களையும் கொண்டு, கேட்டின் நுழைவு வாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. கேட்டை தாண்டி உள்ளே சென்றால், வாயிலின் தரைப்பகுதி முழுவதும் மண்ணை வைத்து தயார்செய்யப்பட்ட செங்கலை கொண்டு கட்டப்பட்டிருந்தது. இதை வாசிக்கும்போதே பலருக்கும் இந்த…

Read More
Technology

நீங்கள் ஐஃபோன் யூஸ் பண்றீங்களா? – இந்த சேவைக்கான விலையேற்றத்தை தெரிஞ்சுக்கோங்க!

ஐஃபோன் பயன்பாட்டாளர்களுக்கு முக்கியமான அதுவும் இடியை இறக்கக் கூடிய அளவுக்கான அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அது என்னவெனில் வாரன்ட்டி முடிந்த ஐஃபோன் பேட்டரியை மாற்றுவதற்கான விலையை அதிகப்படுத்தியிருக்கிறது. வரும் பிப்ரவரி 2023ம் ஆண்டு வரையில் வாரன்ட்டி முடிந்த ஐஃபோன்களுக்கான பேட்டரியை மாற்ற பழைய விலையே தொடரும் என்றும், மார்ச் 1ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்ட விலை அமலுக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பேட்டரி மாற்றுவதற்கான விலை இதுவரை 69 அமெரிக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.