Technology

ஒரே நேரத்துல ஏழு கோள்களும் நேர்கோட்டில்! இன்று இரவு நீங்க கூட பாக்கலாம்! எப்படி தெரியுமா?

பிரபஞ்சத்தின் ஓர் அதிசய மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வொன்று, நேற்று நள்ளிரவு நடைபெற்றுள்ளது. அது இன்றும் நள்ளிரவில் நடக்குமாம்! அப்படி என்ன நிகழ்வு தெரியுமா அது? அதாவது நம் பூமி இருக்கும் சூரிய குடும்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கோள்களும், இரவு ஒன்றாக ஒரேநேரத்தில் தெரியும்! ஆம், நீங்கள் வாசித்தது உண்மைதான்… இன்று நம் சூரிய குடும்பத்தின் அனைத்துக்கோள்களும் ஒன்றாக வானில் ஜொலிக்கப்போகின்றன. இது நேற்றும் நள்ளிரவில் வானில் வந்துள்ளது. இவற்றில் சூரியனில் இருந்து சற்று தொலைவிலுள்ள கோள்களான யுரேனஸ் (Uranus) மற்றும்…

Read More
Technology

ராணுவ வீரர்களுக்காக 3டி தொழில்நுட்ப முறையில் அடுக்குமாடி வீடு – அசத்தும் இந்திய ராணுவம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3டி அச்சுமுறையில் முதன் முதலாக குடியிருப்பு கட்டிடத்தை இந்திய ராணுவம் திறந்துள்ளது. அகமதாபாத்தின் கண்ட் பகுதியில் 3டி அச்சு முறையில் ராணுவ வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடத்தை ராணுவம் திறந்துள்ளது. மிக்காப் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ராணுவ பொறியியல் சேவை அமைப்பு, 3டி விரைவுக் கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது. முப்பரிமாண தொழில்நுட்ப அச்சாக்க முறையைப் பயன்படுத்தி அடித்தளம், சுவர்கள் மற்றும் ஜன்னல்…

Read More
Technology

TRUE 5G சேவையை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ! நியூஇயர் ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்ட ஆஃபர்ஸ்!

இந்தியாவில் 5G நெட்வொர்க்குகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பிறகு, ரிலையன்ஸ் ஜியோ இப்போது ஜியோ பயனர்களுக்கு புத்தாண்டு ஆஃபராக TRUE 5G சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் அடுத்த தலைமுறை 5G இணைப்பைக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்துவருகிறது. ஏற்கனவே 5G நெட்வொர்க்குகளை அறிமுகம் செய்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, தற்போது புத்தாண்டின் புதிய அங்கமாக TRUE 5G சேவையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அதில் வெல்கம் ஆஃபரும் சேர்க்கப்பட்டுள்ளது. ”லக்னோ, திருவனந்தபுரம், மைசூரு, நாசிக், அவுரங்காபாத், சண்டிகர்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.