Technology

எப்படி இருக்கு சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி? விரிவான அலசல்!

சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ரூ.28,499 ஆரம்ப விலையில் இந்த மொபைல் வெளியாகி உள்ளது. இது ரூ.30,000 விலை பிரிவில் சமீபத்திய நுழைவு மற்றும் OnePlus Nord 2 மற்றும் Xiaomi 11i ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் வகையில் வெளியாகியுள்ளது. ஏன் வாங்கலாம்? முக்கிய காரணங்கள்! 1. சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஆனது AMOLED Full HD+ பேனலைக் கொண்டுள்ளத. எனவே பிரகாசமான மற்றும் தெளிவான திரையைப் பெற…

Read More
Technology

லேட் நைட் இமெயிலுக்கு நோ ரிப்ளை! நோ எக்ஸ்ட்ரா வொர்க்! – மைக்ரோசாஃப்ட் சிஇஓ அதிரடி

ஊழியர்கள் இரவு நேர மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் ஷிப்ட் நேரத்திற்குப் பிறகு வேலை செய்ய வேண்டாம் என்றும் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா கூறியுள்ளார். வார்டன் ஃபியூச்சர் ஆஃப் ஒர்க் மாநாட்டில் பேசிய மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா மேலாளர்கள் தொழிலாளர்களுக்கு தெளிவான விதிமுறைகளையும் எதிர்பார்ப்புகளையும் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் இரவில் தாமதமாக வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் கடுமையாகக் குறிப்பிட்டார். அவர் “ஒத்துழைப்பு மற்றும் வெளியீட்டு அளவீடுகள் மூலம்…

Read More
Technology

பறந்த கோடீஸ்வரர்கள்… சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வணிகரீதியான பயணம் தொடங்கியது

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக வணிக ரீதியிலான பயணம் தொடங்கியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் மூலம், சுமார் 1,250 கோடி ரூபாய் செலவு செய்து மூன்று பணக்காரர்கள் பறந்திருக்கிறார்கள். அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட் நேற்றிரவு கிளம்பியது. நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ்-அலெக்ரியா தலைமையிலான வணிக ரீதியிலான பயணத்தில், மூன்று பெரும் பணக்காரர்கள் சென்றிருக்கின்றனர். அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லாரி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.