Technology

யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் ஐடியை முடக்கிய ஹேக்கர்கள்

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ட்விட்டர் கணக்கை முடக்கிய நபர்கள், அதன் முகப்புப் படமாக கார்ட்டூன் ஒன்றை மாற்றியுள்ளனர். கிரிப்டோகரன்சி தொடர்பான லிங்க் ஒன்றையும் ஹேக்கர்கள் பகிர்ந்துள்ளனர். இதையறிந்த உத்தரப்பிரதேச அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்து யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் கணக்கை மீட்டது. பிரபலங்கள் மற்றும் தலைவர்களின் சமூக வலைதளங்களை ஹேக்கர்கள் முடக்குவது இது முதன்முறையல்ல. பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை சில மாதங்களுக்கு முன்…

Read More
Technology

53 வயது பெண்ணின் திசுவை 23 வயது ஆக்கும் மருத்துவம்… கேம்பிரிட்ஜின் சோதனை வெற்றி!

53 வயது பெண்ணின் தோல் செல்களை 30 வயது குறைத்து, 23 வயது தோற்றம்போல மாற்றி சாதனை படைத்திருக்கின்றனர் லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இந்த முறையை விவரித்து eLife இதழ் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த செயல்முறையானது மற்ற முந்தைய ஆராய்ச்சிகளின் முடிவைக் காட்டிலும் சிறந்ததாக இருப்பதாக கூறியிருக்கிறது. இந்த ஆய்வை செய்த குழு பிபிசி -க்கு பேட்டியளிக்கையில், இதேபோன்று உடலின் மற்ற திசுக்களிலும் செய்ய முடியும் என்று தெரிவித்திருக்கிறது. நீரிழிவு, இதய நோய் மற்றும் நரம்பியல் நோய்…

Read More
Technology

இந்தியாவின் சில பகுதிகளில் முடங்கிய ஜியோ நெட்வொர்க்

இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் சில பகுதிகளில் திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ 4ஜி நெட்வொர்க் சேவைகளை வழங்கி வருகிறது. அன்லிமிடெட் கால், அளவில்லா இன்டர்நெட் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ அபார வளர்ச்சியை சந்தித்த நிலையில், அந்நிறுவனம் 42 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எனினும் ஜியோ நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறுகளை அடிக்கடி எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.