Technology

’குலசேகரபட்டினம் உலகிலேயே மிகச்சிறந்த ஏவுதளமாக இருக்கும்’ – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

குலசேகரபட்டினம் ஏவுதளம் உலகிலேயே மிகச்சிறந்த ஏவுதளமாக இருக்கும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணதுரை, விண்வெளி துறையில் தமிழகம் பெரும் பங்களிப்பை செய்துள்ளது என்றார். மேலும், விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளதாகவும், 36 நாடுகளுக்கு சொந்தமான 340 செயற்கை கோளை விண்ணில் நாம் ஏவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்தாண்டு இந்திய மாணவர்கள் தயாரித்த 75…

Read More
Technology

5G அடிப்படை விலையை குறையுங்கள் – TRAI பரிந்துரை

அதிக போட்டியை ஈர்க்க 5ஜி ஸ்பெக்ட்ரம் அடிப்படை விலையை 40 சதவீதம் வரை குறைக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரை செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 5G அலைக்கற்றைகளின் அடிப்படை விலையைக் குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது. 700 MHz அலைவரிசையின் விலையில் 40 சதவிகிதம் குறைப்பு மற்றும் 3300-3670 MHz அலைவரிசையில் 36 சதவிகிதம் குறைக்க மத்திய அரசிடம் பரிந்துரை  செய்துள்ளது. மொத்தத்தில், பல்வேறு பேண்டுகளின் இருப்பு விலை கடந்த முறை…

Read More
Technology

ஆப்பிளின் புதிய ஐஃபோன் -13 சென்னையில் தயாராகிறது

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஐஃபோன் 13-இன் உற்பத்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் தொடங்கியுள்ளது. ஆப்பிளுக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து தரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஐஃபோன் 13ஐ உற்பத்தி செய்து தரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஐஃபோனின் முன்னணி மாடல் ஸ்மார்ட் ஃபோன்கள் அனைத்தும் சென்னை ஆலையில் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய 3 ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிளின் ஐஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்திய செல்போன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.