Technology

திடீரென முடங்கிய யூடியூப் சேவை

உலக அளவில் யூடியூப் சேவை திடீரென முடங்கியதால், பயனாளர்கள் அவதியடைந்தனர். யூடியூப் கணக்கின் உள் நுழைய முடியாமலும், ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப் சேவையை பெற முடியாமலும் போனதாக கூறப்படுகிறது. குறிப்பாக நேவிகேஷன் பார் பகுதியை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டதாக பயனாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஏராளானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், யூடியூப் சேவை முடங்கியதை உறுதி செய்த அந்த நிறுவனம், பிரச்னையை சரி செய்து வருவதாக தெரிவித்தது. இதையடுத்து சில மணி நேரத்தில், யூடியூப்…

Read More
Technology

இலங்கை: ‘உணவு, மெத்தைகள் ரெடி’- வீதியில் தொடர்கிறது மக்கள் போராட்டம்

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கொட்டும் மழையிலும் போராட்டம் நீடித்து வருகிறது. இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்‌சவுக்கு எதிராக 5ஆவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பில் காலிமுகத்திடலில், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட இருக்கும் நிலையில், கோ ஹோம் கோட்டா என பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் தங்குவதற்கு ஏதுவாக, தற்காலிக…

Read More
Technology

விற்பனைக்கு வந்தது ரியல்மி 9 4ஜி! ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்

5000 mAh பேட்டரி, 6.4-இன்ச் HD+ AMOLED டிஸ்ப்ளே ஆகிய வசதிகளுடன் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது ரியல்மி 9 4ஜி. Realme 9 4G இந்தியாவில் முதல் முறையாக இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ரியல்மி இன் புதிய மலிவு விலை 4G ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 1,080×2,400 பிக்சல்கள் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான உள் சேமிப்பகத்துடன் வருகிறது. Realme இன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.